முகப்பு
புதுக்கோட்டை

கண்டியாநத்தம் ஊராட்சியில் கறவை மாடு ராமரிப்புப் பயிற்சி

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கறவை மாடு பராமரிப்பு, தீவன மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.

Updated On : 12 மே 2013, 6:24 am IST
பகிர்:

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கறவை மாடு பராமரிப்பு, தீவன மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.

ஊராட்சித் தலைவர் ப. முருகேசன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மண்டல கால்நடை ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் ரிச்சர்டு ஜெகதீசன்,கிளமெண்ட் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்தியன் ஒவர்சீஸ் வங்கி விவசாய அலுவலர் சத்யா மாட்டுக்கடன் பெறும் வழிமுறைகளை விளக்கினார். ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன்,கள அலுவலர்கள் அகிலா,விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.