முகப்பு
புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் பிப்ரவரி 22 மின் தடை

கந்தர்வக்கோட்டை பகுதியில்  வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

கந்தர்வக்கோட்டை பகுதியில்  வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
கந்தர்வக்கோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி  நடைபெறுவதால்  ஆதனக்கோட்டை, மின்னத்தூர், கணபதிபுரம், பெருங்களுர், தொண்டமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, கந்தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என மின்சாரவாரிய கந்தர்வகோட்டை உதவிசெயற்பொறியாளர் எஸ். சேவியர் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →