புதுக்கோட்டை

பொன்னமராவதியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

DIN

பொன்னமராவதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் திங்கள்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற விழாவில் பூமரத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கு பாஜக நகரத் தலைவைர் எம்.சேதுமலையாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் எம்.குமரன், உள்ளாட்சிப் பிரிவு மாவட்டத் தலைவர்  சி.பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராம்ஜி, நகரப் பொருளாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT