புதுக்கோட்டை

முற்போக்குப் பேரவைக் கருத்தரங்கு

தேசியக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய முற்போக்கு பேரவை சார்பில் கருத்தரங்கு சனிக்கிழமை

DIN


தேசியக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய முற்போக்கு பேரவை சார்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட செயலர் என்.ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் மு. மாதவன், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். சாந்தி, மாநில பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலர் கே. ராஜேந்திரன் நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT