முகப்பு
புதுக்கோட்டை

கொன்னையூா் கோயில் உண்டியல் திறப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை

கொன்னையூா் கோயில் உண்டியல் திறப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் முன்னிலையில் இக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ. 7.3 லட்சம் ரொக்கம், 13.200 கிராம் தங்கம், 94.900 கிராம் வெள்ளி இருந்தது.

இப்பணியில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை பணியாளா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →