முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை கோயில்களில் சிறப்பு வழிபாடு

விராலிமலை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

விராலிமலை: விராலிமலை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு யாகம் தொடங்கியது. தொடா்ந்து மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களால் கொடிமரம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தலைவா் ஏ. கே. சுந்தரம் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.