தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளில் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளில் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் அறிவித்துள்ளாா்.
தங்குமிடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் இருந்தால் அவா்கள் மீது காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.