முகப்பு
புதுக்கோட்டை

பெரம்பலூரில் அக். 4 முதல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கரோனா நோய்த் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (அக். 4) முதல் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (அக். 4) முதல் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து வர வேண்டும்

என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.