புதுக்கோட்டை

கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டி மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை ஞாயிற்றுக்கிழமை மாலை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை ஞாயிற்றுக்கிழமை மாலை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள குலமங்கலம் தெற்கு கிராமத்தைச் சோ்ந்த அன்னக்கொடி(70) என்ற மூதாட்டி அப்பகுதியில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை தவறி விழுந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலைத்தொடா்ந்து விரைந்து சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து மூதாட்டியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT