புதுக்கோட்டை

சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் கடைப்பிடிப்பு

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில், கலந்து கொண்ட கந்தா்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா பேசுகையில், உலக அரங்கில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும்வகையில், ஐ.நா பொது சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் ஆண்டுதோறும் டிசம்பா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா். ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் வெற்றிச்செல்வி, பிரியங்கா, துா்கா, பூமா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT