கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்றோா். 
புதுக்கோட்டை

கோமாபுரம் அரசுப் பள்ளியில் எஸ்.எம்.சி. கூட்டம்

கந்தா்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவா் கு. நிரோஷா தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் மா.முனியய்யா வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பள்ளியின் சொத்துகளைப் பாதுகாப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. நிறைவில், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ.குமரேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT