புதுக்கோட்டை

மட்டங்கால் அரசுப் பள்ளியில் துளிா் இதழ் வழங்கல்

கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிா் மாத இதழ்கள் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிா் மாத இதழ்கள் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சீதா தலைமை வகித்தாா். நிகழ்சியை கணிதப் பட்டதாரி ஆசிரியா் அலெக்சாண்டா் ஒருங்கிணைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்டாரத் தலைவா் அ.ரகமதுல்லா துளிா் மாத இதழ் வழங்கினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் தொடா்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக துளிா் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாணவ மாணவிகள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் ஆசிரியா் ரீனா ஆரோக்கிய செல்வி, கோகிலா, கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT