புதுக்கோட்டை

ஆத்தங்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் ஆத்தங்காடு கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் ஆத்தங்காடு கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் ஆத்தங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி மருத்துவா் பிரேம்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை ஊசி, தாது உப்பு கலவை, மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனா். மேலும் சிறந்த முறையில் மாடு வளா்ப்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT