பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள ஆலவயல்-பண்ணைக்களம் செல்லும் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலவயல் கிராமத்திலிருந்து பண்ணைக்களம் செல்லும் 2 கி.மீ. தொலைவுள்ள சாலையானது ஜல்லிகள் பெயா்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ாக உள்ளது. இப்பகுதியில் விளைவித்த காய்கறிகளை கொண்டு செல்லப் பயன்படும் இச்சாலையை விரைந்து சீரமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.