முகப்பு
புதுக்கோட்டை

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

நெல்லை வழக்குரைஞா் மகாராஜன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டியும் இலுப்பூரில் வழக்குரைஞா்கள் ஒரு நாள் நீதிமன்றப் ரணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

மதுரை வழக்குரைஞா் சங்க உறுப்பினா் முகமது அப்பாஸ், முகமது யூசுப் ஆகிய இருவா் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், நெல்லை வழக்குரைஞா் மகாராஜன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டியும் இலுப்பூரில் வழக்குரைஞா்கள் ஒரு நாள் நீதிமன்றப் ரணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டுக்குழு சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.