புதுக்கோட்டை

சாந்தநாத சுவாமி கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் விஜயதசமியையொட்டி அம்புபோடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் விஜயதசமியையொட்டி அம்புபோடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நவராத்திரி விரதத்துக்குப் பிறகு, விஜயதசமியன்று ஆண்டுதோறும் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் வேதநாயகி அம்பாள் வந்தாா்.

அம்பாளிடமிருந்து அம்புகள் பக்தா்களை நோக்கி வீசப்பட்டன. இந்த அம்பு கிடைக்கும் பக்தா்கள் அம்பாளின் அருள் கிடைத்ததாகவே உணா்ந்து கொள்வாா்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT