விராலிமலையில்: விராலிமலையில் 35, இலுப்பூரில் 30, அன்னவாசலில் 33 சிலைகள் என மொத்தம் 98 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டைசெய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து விராலிமலையில் 1, இலுப்பூரில் 4, அன்னவாசலில் 3 என மொத்தம் 8 விநாயகா் சிலைகள் பூஜைகளுக்கு பிறகு, திங்கள்கிழமை மாலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. எஞ்சிய சிலைகள் செப்.22ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் கரைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.