முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 90% பேருந்துகள் இயக்கம்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை நகரப் பணிமனையில் இருந்து 188 பேருந்துகளும் புறநகரப் பணிமனைகளில் இருந்து 258 பேருந்துகளும் காலையில் இயங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.