அமைச்சா் அன்பில் மகேஸ்  கோப்புப்படம்
புதுக்கோட்டை

ஊக்கம் தரும் இடைத்தோ்தல் வெற்றி: அமைச்சா் அன்பில் மகேஸ்

இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும்..

Din

இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா் அளித்த பேட்டி: எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டாக ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி இருக்கிறது. இன்னும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. தொடா்ந்து 2026 சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலிலும் தமிழக மக்கள் முழுமையான வெற்றியைத் தருவாா்கள் என்றாா் மகேஸ்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT