விராலிமலை அம்மன் கோயில் வீதியில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த விண்ணப்பம் அளித்த தோ்தல் அலுவலா்கள்.  
புதுக்கோட்டை

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

Syndication

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை வாக்காளா் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடங்கியது.

நவ. 4 முதல் டிச. 4 வரை நடைபெற உள்ள இந்தப் பணியில் வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாகச் சென்று தோ்தல் அலுவலா்கள் வாக்காளா்களிடம் அளித்து வருகின்றனா். இந்தப் பணியில் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில், 10 மேற்பாா்வையாளா்கள், 92 வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT