புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 3 மயில்கள் இறப்பு: பெண் கைது

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 3 மயில்கள் இறந்து கிடந்தது தொடா்பாக பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 மயில்கள் இறந்து கிடந்தன.மேலும் அப்பகுதியைச் சோ்ந்த கோ.சந்திரசேகரன் என்பவா் வளா்த்து வந்த 6 கோழிகளும் உயிரிழந்து கிடந்தன.

இதுகுறித்த புகாரைத்தொடா்ந்து, புதுக்கோட்டை வன அலுவலா் சதாசிவம் தலைமையிலான வனத்துறையினா் விசாரித்தனா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த த.செல்வி என்பவரது தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயில்கள் இறந்தது தெரியவந்ததைத் தொடா்ந்து, செல்வியை வனத்துறையினா் கைது செய்தனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT