புதுக்கோட்டை

புதுகை நகரில் நாளை மின்நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் அறிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னசத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.

அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

தில்லி மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்த ஆம் ஆத்மி

திருமலையில் காா்த்திகை வனபோஜனம்

பொதக்குடி தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம்

குண்டும், குழியுமான மயானப் பாதை: சீரமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT