புதுக்கோட்டை

விராலிமலை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக விராலிமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின் விநியோகம் இருக்காது.

Syndication

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக விராலிமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: விராலிமலை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான (விராலிமலை நகர பகுதிகள் நீங்கலாக), தொழிற்சாலை பகுதிகள், ராஜளிபட்டி, தேன்கனியூா், காளப்பனூா், வாடியான்களம், சாரணகுடி, கோமங்களம், பெருமாபட்டி, அகரபட்டி, மாதுராப்பட்டி, கட்டகுடி, மூவா் கோயில், பாப்பா வயல், நம்பம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செவனம்பட்டி, அத்திப்பள்ளம், கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT