முகப்பு
புதுக்கோட்டை

வடகாடு பகுதியில் நாளை மின் தடை

புதுக்கோட்டை

வடகாடு பகுதியில் நாளை மின் தடை

Updated On : 17 நவம்பர், 2025 at 7:33 PM
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் லூா்து சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →