தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் 14 மி.மீ. மழை

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 14 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அய்யம்பேட்டை 14,  அணைக்கரை 9,  மஞ்சலாறு 6.2,  திருவிடைமருதூர் 5.6, கும்பகோணம் 5,  குருங்குளம் 4,  திருவையாறு 3,  திருக்காட்டுப்பள்ளி 2.8,  ஒரத்தநாடு 1.2, தஞ்சாவூர் 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT