முகப்பு
தஞ்சாவூர்

முன்னாள் படைவீரர்களுக்கு கோயில் இரவுக் காவலர் பணி

திருக்கோயில்களில் இரவு நேரக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:15 AM
பகிர்:

திருக்கோயில்களில் இரவு நேரக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இக்கோயில் பாதுகாவலர் பணியில் சேருவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விருப்ப விண்ணப்பத்தை ஏப். 10-க்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் அளித்து பயனடையலாம்.  மேலும், பணியிடம் காலியாக உள்ள கோயில்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 230104 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.