தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் 51 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

DIN

பட்டுக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப்புரட்சிப் பாசறை அமைப்பின்  சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட  51 விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காசி விஸ்வநாதர் கோயில் எதிரிலுள்ள காசாங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. 
முன்னதாக, தஞ்சை தெற்கு மாவட்ட ஜெ. பேரவை தலைவர் எஸ்.கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற  விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறையின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.ஜி.மணிகண்டன் தொடங்கி வைத்தார். அவ்வமைப்பின் நிறுவனர்,தலைவர் ஆதி. மதனகோபால், மாநில இளைஞரணித் தலைவர் ஏ.எல். முருகேசன்,  பட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து, நகர வர்த்தக சங்க நிர்வாகி ஆர்.விஜயரெங்கன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT