தஞ்சாவூர்

அலிவலம் ஆஞ்சநேயர்கோயிலில் சிறப்பு வழிபாடு

அலிவலம் பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN


அலிவலம் பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.  முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT