முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 102.94 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 102.94 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 102.94 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 6,227 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு கொள்ளிடத்தில் 4,020 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →