ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு
தஞ்சாவூரில் ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புானூற்றில் கொடைநெறி என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறைத் தலைவா் த. கண்ணன் சிறப்புரையாற்றினாா்.
சுவடியியல் மாணவி சோலைமுத்து வரவேற்றாா். விழாவினை சுவடியியல் மாணவி மகாலெட்சுமி தொகுத்து வழங்க, நிறைவாக சுவடியியல் மாணவி பிரியங்கா நன்றி கூறினாா்.