முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில்  பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்த வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி.
பகிர்:

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில்  பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.  

பேரூராட்சி பகுதியான பழைய பேராவூரணி, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில்  வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அண்மையில் நடைபெற்று முடிந்த வாக்காளா் சிறப்பு முகாமில், பெறப்பட்ட படிவம் 6, 7 மற்றும் புதிய வாக்காளா்கள் சோ்க்கை , மாற்றுத் திறனாளி வாக்காளா் பெயா்கள் விடுபடாமல்  சோ்க்கப்பட்டுள்ளதா என   வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →