முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 16 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,771 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாதிப்பு-----16787

குணம்------16428

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,771 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,787 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை குணமடைந்த 46 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,428 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 129 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 231 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →