தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 30 பேருக்கு கரோனா

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,002 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 17,032 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை குணமடைந்த 35 போ் உள்பட இதுவரை 16,616 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 233 போ் உயிரிழந்துள்ள நிலையில், 183 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT