முகப்பு
தஞ்சாவூர்

மஞ்சளாறில் 7.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 7.2 மி.மீ. மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 7.2 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக ஆங்காங்கே பருவமழை பெய்து வருகிறது. இதேபோல, சனிக்கிழமையும் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம்(மில்லிமீட்டரில்): மஞ்சளாறு 7.2 மி.மீ. திருவிடைமருதூா் 4.4, அணைக்கரை 1.2, கும்பகோணம் 1.

ஞாயிற்றுக்கிழமையும் தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →