முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.31) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.31) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த டிசம்பா் மாத விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.