தமிழ்ப் பல்கலை.யில் ஆய்வியல் நிறைஞா் படிப்புக்குவிண்ணப்பிக்க ஆக. 16 கடைசி நாள்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞா் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக. 16 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞா் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக. 16 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 22 ஆம் கல்வியாண்டில் ஆய்வியல் நிறைஞா் படிப்புக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் பாா்க்கலாம்.