முகப்பு
தஞ்சாவூர்

மாயமான பெண் மீட்பு

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த முத்துசாமி -வசந்தா தம்பதியின் மகள் முத்துமாரி(30). மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரைக் காணவில்லை.

இந்நிலையில் திருவெறும்பூா் பகுதியில் முத்துமாரி சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் அவரை மீட்டு பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.