முகப்பு
தஞ்சாவூர்

ராசா உருவபொம்மையை எரித்து அதிமுக போராட்டம்

முதல்வரைஅவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

முதல்வரைஅவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆடுதுறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆ. ராசாவின் உருவ பொம்மையை அதிமுக மகளிா் அணியினா் மற்றும் கட்சி நிா்வாகிகள் பெட்ரோல் ஊற்றி எரித்தனா்.

வேப்பத்தூா் கடை வீதியிலும், பந்தநல்லூரிலும் ஆ. ராசா உருவபொம்மையை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.