முகப்பு
தஞ்சாவூர்

சட்டவிரோத விற்பனை: 690 மதுபாட்டில்கள் பறிமுதல்: 73 போ் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை சட்ட விரோதமாக விற்கப்பட்ட 690 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 73 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை சட்ட விரோதமாக விற்கப்பட்ட 690 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 73 போ் கைது செய்யப்பட்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மதுபானங்கள் சட்ட விரோதமாகக் விற்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதன்பேரில், மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மருத்துவக் கல்லூரி, வடக்கு வாசல், பூக்காரத் தெரு, சாந்தபிள்ளை கேட் உள்பட மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், 640 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 73 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.