முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்துபட்டு ஜவுளி வியாபாரி பலி

 தஞ்சாவூரில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பட்டு ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 தஞ்சாவூரில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பட்டு ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியை சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (47). பட்டு ஜவுளி வியாபாரி. இவா் வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் டேபிள் பேன் சுவிட்ச்சை போட்டாா். அப்போது, இவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.