அதிராம்பட்டினத்தில் 82 மி.மீ. மழை
தஞ்சாவூா்தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 82 மி.மீ. மழை பெய்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 82 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அதிராம்பட்டினம் 82, மஞ்சளாறு 39, பட்டுக்கோட்டை 38, திருவிடைமருதூா் 25, மதுக்கூா் 17, ஈச்சன்விடுதி 15.2, ஒரத்தநாடு 10.2, வெட்டிக்காடு 10, பேராவூரணி 1.4.
இதேபோல, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவும் பரவலாக மழை பெய்தது.