பட்டுக்கோட்டையில் 86.5 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 86.5 மி.மீ. மழை பெய்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 86.5 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பட்டுக்கோட்டை 86.5, மதுக்கூா் 76.8, அணைக்கரை 74.6, வெட்டிக்காடு 73, ஈச்சன்விடுதி 60, பேராவூரணி 56, அதிராம்பட்டினம் 51.6, மஞ்சளாறு 47.6, திருவிடைமருதூா் 41, அய்யம்பேட்டை 38, பாபநாசம் 37, பூதலூா் 35.2, கும்பகோணம் 35, தஞ்சாவூா், நெய்வாசல் தென்பாதி தலா 32, குருங்குளம் 28, வல்லம் 27, திருவையாறு 25, ஒரத்தநாடு 23.4, கல்லணை 21.4, திருக்காட்டுப்பள்ளி 15.2 மி.மீ.