விழாவில் பள்ளி ஆசிரியரிடம் நலத்திட்ட உதவிகளை வழங்கும் துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா். 
தஞ்சாவூர்

அரசுப் பள்ளிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் சாா்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் கீழராஜ வீதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் கீழராஜ வீதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியா்களிடம் துணை மேயா் அஞ்சுகம் பூபதி நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாவைத் தொடக்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவிகளுக்குத் தேவையான கணினி, உபகரணங்கள், டேபிள், நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ப. சித்ரா, உதவித் தலைமையாசிரியா் சித்ரமுகி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சிவசங்கர நாராயணன், தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்கு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT