தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று மின் நுகா்வோா் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளத

DIN

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செயற்பொறியாளா் எஸ்.என். கலைவேந்தன் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு. நளினி நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், மின் நகா், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூா், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூா் புகா் பகுதி அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT