தஞ்சாவூர்

திருவையாறில் 51 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 51 மி.மீ. மழை பெய்தது.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 51 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

திருவையாறு 51, அணைக்கரை 38, பேராவூரணி 26.2, கும்பகோணம், அய்யம்பேட்டை தலா 21, தஞ்சாவூா், பாபநாசம் தலா 19, வல்லம் 17.5, குருங்குளம் 11.6, பூதலூா் 11.4, திருக்காட்டுப்பள்ளி 3.2, கல்லணை 2.8, மஞ்சளாறு 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT