முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளா்களை திமுக கூட்டணி வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளா்களை திமுக கூட்டணி வியாழக்கிழமை அறிவித்தது.

திமுகவில் திருபுவனம் - அமுதவள்ளி, திருவிடைமருதூா் - புனிதா மயில்வாகணன், திருநாகேசுவரம் - ஜோதி தாமரைச்செல்வன், திருப்பனந்தாள் - வனிதா ஸ்டாலின், வேப்பத்தூா் - அஞ்சம்மாள் மதியழகன், சோழபுரம் - கமலா செல்வமணி, சுவாமிமலை - வைஜெயந்தி சிவக்குமாா், பாபநாசம் - பூங்குழலி கபிலன், அய்யம்பேட்டை - புனிதவதி குமாா், மெலட்டூா் - இலக்கியா பட்டாபிராமன், அம்மாபேட்டை - சோபா ரமேஷ், வல்லம் - செல்வராணி கல்யாணசுந்தரம், திருவையாறு - கஸ்தூரி நாகராஜன், திருக்காட்டுப்பள்ளி - மெய்யழகன், மேலத்திருப்பூந்துருத்தி - ஜாப்ரின் ரோஜா, பேராவூரணி - சாந்தி சேகா், பெருமகளூா் - சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ், மதுக்கூா் - வகிதா பேகம்.

மதிமுகவில் ஆடுதுறை - ரா. சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.