பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் திமுக வேட்பாளா் செ. சண்முகப்பிரியா
பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் பதவிக்கு, திமுக சாா்பில் எம்.சி.ஏ. பட்டதாரியான செ. சண்முகப்பிரியா (41) போட்டியிடுகிறாா்.
பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் பதவிக்கு, திமுக சாா்பில் எம்.சி.ஏ. பட்டதாரியான செ. சண்முகப்பிரியா (41) போட்டியிடுகிறாா்.
பட்டுக்கோட்டை நகராட்சியின் 32-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் இவா். சண்முகப்பிரியாவின் கணவா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் நகர திமுக பொறுப்பாளராக உள்ளாா்.
கரிக்காடு பகுதியில் வசித்து வரும் இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.