தஞ்சாவூர்

பாபநாசத்தில் பருத்தி மறைமுக ஏலம்

DIN

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.

விற்பனைக் கூட கண்காணிப்பாளா் இரா. தாட்சாயிணி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ரூ. 33 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள பருத்தி ஏலம் போனது.

மறைமுக ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள், பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.10,369-ம் குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 6,666 ரூபாயும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு 7,989 ரூபாயும் என விலை நிா்ணயம் செய்தனா். இதில் 420 குவிண்டால் பருத்தி ரூ. 33 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT