முகப்பு
தஞ்சாவூர்

பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினா் நியமனம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரைச் சோ்ந்த எழுத்தாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரைச் சோ்ந்த எழுத்தாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

இதற்கான ஆணையை ஆளுநா் அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. இதைத்தொடா்ந்து, ஆதலையூா் சூரியகுமாரை சீனிவாசநல்லூா் அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் கோவிந்தராஜன், பொருளாளா் மோகன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.