ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா். 
தஞ்சாவூர்

திருவையாறில் நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஜிஎஸ்டியை உடனே ரத்து செய்ய வேண்டும். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மண்டலச் செயலா் கந்தசாமி, வீரத்தமிழா் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், கொள்கை பரப்புச் செயலா் கரிகாலன், தொகுதிச் செயலா் சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT